குறைகளுடன் குவிலென்ஸ்கள்; அலட்சியத்தில் துறை அதிகாரிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் ரோடு வளைவு பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு வாகனங்கள் வருவது தெரியும் வகையில் ஆங்காங்கு குவிலென்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் வளைவுகளில் வரும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. பாதுகாப்பான இக்குவிலென்ஸ்கள் பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன. இதன் காரணமாக இருந்தும் இல்லாத நிலையில் வாகன ஒட்டிகளுக்கு வளைவுகளில் வரும் வாகனங்களை கண்டறியமுடியாத நிலை ஏற்படுகிறது. இவற்றை முறையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement