காலணி வழங்கல்

அரியாங்குப்பம் : வீராம்பட்டினம் ஜீவரத் தினம் அரசு பெண்கள் பள்ளியில் 150 மாணவிகளுக்கு, காலணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் விஜயராணி வரவேற்றார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி சிட்டி தலைவர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். செயலாளர் கமலக்கண்ணன், பொருளாளர் ஜெயராமன், உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement