தினமலர் செய்தியால் தீர்வு

மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகம் முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.

மேலும் சுகாதாரமற்ற குடிநீர் சப்ளை செய்யப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டது.

Advertisement