நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

துடியலுார் துணை மின் நிலையம்



கு.வடமதுரை, துடியலுார், அப்பநாயக்கன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்.ஜி.ஜி.ஓ.,காலனி, பழனிக்கவுண்டன்புதுார், பன்னிமடை, தாளியூர், திப்பனுார், பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் கே.என்.ஜி. புதுார்.

தகவல்: கிருஷ்ணமூர்த்தி, செயற்பொறியாளர், துடியலுார்.

நீலாம்பூர் துணை மின் நிலையம்



நீலாம்பூர், முதலிபாளையம், செரயாம்பாளை யம், வெள்ளானப்பட்டி மற்றும் பவுண்டரி அசோசியேஷன்.

முத்துக்கவுண்டன் புதுார் துணை மின் நிலையம்



அண்ணா நகர் - நீலாம்பூர், லட்சுமி நகர், குளத்துார், முத்துக்கவுண்டன்புதுார் ரோடு, பை-பாஸ் ரோடு ஒருபகுதி மற்றும் குரும்பபாளையம் ஒரு பகுதி.

தகவல்: சபரிராஜன், செயற்பொறியாளர், சோமனுார்.

கீரணத்தம் துணை மின் நிலையம்



கீரணத்தம், வரதையங்கார்பாளையம்,இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி ஒருபகுதி, விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி ஒருபகுதி, சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோடு.

தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.

Advertisement