தற்கொலை

தேவகோட்டை, : தேவகோட்டை இரவுசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்துக்குமார். 21., கொத்தனார்வேலை செய்து வந்தார்.



இவர் டூவீலருக்காக பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார்.கடன் தவணை கட்ட வீட்டில் பணம் கேட்டார். பணம் இல்லை என்றதால், தவணை கட்ட வில்லை என்றால் பிரச்னை ஆகி விடும் என்று மனம் உடைந்த முத்துக்குமார் எலி பேஸ்டை சாப்பிட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement