நாளைய மின் தடை:சென்னை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை



சின்மயா நகர்: சாய் நகர், காளியம்மன் கோவில் தெரு, மேற்கு நடேசன் நகர், பச்சையம்மன் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, இளங்கோ நகர், சாய்பாபா காலனி, ரத்னா நகர், தாராசந்த் நகர், கிருஷ்ணா நகர் 4வது தெரு, பாலாஜி நகர், எஸ்.பி.ஐ., காலனி 1 முதல் 3 பகுதி, பி.ஏ. காலனி, மேட்டுக்குப்பம், புவனேஸ்வரி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

புழல்: சூரப்பேட்டை, ரெட்ஹில்ஸ் மார்க்கெட் சாலை, காவாங்கரை, சண்முகபுரம், கதிர்வேடு, புத்தகரம், மெட்ரோ வாட்டர் புழல், புழல் சிறை 1 முதல் 3 பகுதி வரை

போரூர்: ஒயர்லெஸ் ஸ்டேஷன் ரோடு, ஆர்.இ.நகர் 5வது தெரு, ஜெய பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர் 1 முதல் 7வது அவென்யூ வரை, ரம்யா நகர், உதயா நகர், குருசாமி நகர், ராஜ ராஜேஸ்வர் நகர், சந்தோஷ் நகர், கோவிந்தராஜ் நகர், காவியா கார்டன், ராமசாமி நகர்.

காட்டுப்பாக்கம்: அன்னை இந்திரா நகர், புஷ்பா நகர், விஜயலட்சுமி நகர், பாவேந்தர் நகர், ராம் தாஸ் நகர், லட்சுமி நகர், இந்திரா நகர் ஒரு பகுதி.

செம்பியம்: காவேரி சாலை 1 முதல் 8வது தெரு வரை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, பெரம்பூர், கொடுங்கையூர், ஜி.என்.டி., சாலை, காந்தி நகர், பி.பி., சாலை, மாதவரம் பகுதி

பல்லாவரம்: பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திரிசூலம், கன்டோன்மென்ட் பல்லாவரம், ஜி.எஸ்.டி., சாலை, சுபம் நகர், பவானி நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர், தர்கா சாலை, பல்லவா கார்டன், பி.வி வைத்தியலிங்கம் சாலை, ஈசா பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Advertisement