மின் குறைதீர் கூட்டம்

சென்னை:சென்னையில் நாளை முற்பகல் 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. இடங்களின் விபரம் பின்வருமாறு:

கே.கே.நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், இரண்டாவது மாடி, கே.கே.நகர் துணை மின் நிலைய வளாகம், கே.கே. நகர்.

அம்பத்துார்: செயற்பொறியாளர் அலுவலகம், 3வது மெயின் ரோடு, துணை மின் நிலைய வளாகம், அம்பத்துார் தொழிற்பேட்டை.

மயிலாப்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், வள்ளுவர் கோட்டம் துணைமின் நிலைய வளாகம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை.

தண்டையார்பேட்டை: செயற்பொறியாளர், எண்.805, டி.எச்.ரோடு, மணிக்கூண்டு எதிரில், தண்டையார்பேட்டை.

மின்சாரம் தொடர்பான பிரச்னைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.

Advertisement