உலகூரணியில் வடமஞ்சுவிரட்டு 6 பேர் காயம்
சிவகங்கை: காளையார்கோவில் அருகே உலகூரணியில் நடந்த வட மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில், 6 பேர் காயமுற்றனர்.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 16 காளைகள் பங்கேற்றன. ஒரு மாட்டிற்கு 9 பேர் வீதம் 16 குழுக்களாக வீரர்கள் பங்கேற்றனர். மாடுகள் முட்டியதில் 6 பேர் காயமுற்றனர். வெற்றி பெற்ற வீரர், மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement