திருச்செங்கோட்டில் திருப்படி திருவிழா
திருச்செங்கோடு: திருப்படி திருவிழாவையொட்டி, திருச்செங்-கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் படிக்-கட்டில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்-தனர்
. ஆண்டுதோறும் பிப்., முதல் ஞாயிற்றுக்கி-ழமை திருப்படி திருவிழா நடைபெறும். அதன்-படி, திருச்செங்கோடு மலைக்கோவிலில் நேற்று திருப்படி பூஜை நடந்தது. பின், பக்தி பாடல்கள் பாடி, நான்கு ரத வீதி, கைலாசநாதர் கோவில், மலையடிவாரம் ஆறுமுக சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து, 1,200 படிகட்டுகள் வழியாக சென்று செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீஸ்-வரர், ஆதிகேசவ பெருமாளை தரிசனம் செய்-தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பஜனை குழுவினர், திருப்படி திருவிழாவில் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement