சிறுமியிடம் சில்மிஷம் முதியவருக்கு 'போக்சோ'
விழுப்புரம்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருவெண்ணெய்நல்லுாரை சேர்ந்தவர் நமச்சிவாயம்,65; இவர், நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, நமச்சிவாயத்தை கைது செய்தனர்.
வாசகர் கருத்து (2)
vijai - ,
04 பிப்,2025 - 09:05 Report Abuse
டேய் நீ மனிதனா பேத்தி மாதிரி டா பாவம் அந்த குழந்தை
0
0
Reply
RAJ - dammam,இந்தியா
04 பிப்,2025 - 08:20 Report Abuse
...வெட்டிடுங்க ..
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement