சேலம் ரயில்வே கோட்டத்தில் ரூ.271 கோடியில் பணிகள்
சேலம்: 'பட்ஜெட்டில் ரயில்வே வளர்ச்சி பணிக்கு தமிழகத்திற்கு, 6,626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது,''
என, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா தெரிவித்தார்.
ரயில்வே பட்ஜெட் குறித்த, ஆன்லைன் ஆலோசனை கூட்டம், சேலம் ஜங்ஷனில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் நேற்று நடந்-தது. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பட்ஜெட் குறித்து அளித்த பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement