5,000 ரூபாய் லஞ்சம்;சர்வேயர், வி.ஏ.ஓ., கைது!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம்,எர்ணாபுரத்தில் நிலம் அளவீடு செய்து பட்டா மாறுதல் செய்து கொடுக்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவர் அசோக்குமார், 33, அணியார் கிராம நிர்வாக அலுவலர் வேலுசாமி, 56 ஆகிய 2 பேரை நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement