மாணவி தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் தமிழ்செல்வி40. இவரது மகள் ஹரிஸ்மா18. இவர் 12ம் வகுப்பு படிக்கிறார்.

ஹரிஸ்மா, அடிக்கடி அலைபேசியை பயன்படுத்தியதால் தாய் தமிழ்செல்வி, அலைபேசியை ஹரிஸ்மாவிடமிருந்து பறித்தார்.

மன உளைச்சலான ஹரிஸ்மா, நேற்று அதிகாலை தன் வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்தில் தாம்பரம் டூ நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் முன் விழுந்து தற்கொலை செய்தார்.

Advertisement