ஹிந்து முன்னணியினர் கைது

பழநி: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து பழநியில் பஸ் ஸ்டாண்ட் அருகே மயில் ரவுண்டானாஅருகே ஹிந்து முன்னணி மாவட்டச் செயலாளர் இளம் பரிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement