ரதசப்தமி விழா
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில்,தை வளர்பிறையை முன்னிட்டு ரதசப்தமி சிறப்பு பூஜை நடந்தது.
மூலவருக்கு குங்கும பாலாபிஷேகம், உற்சவருக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. ஆதித்த கவச பாராயணம், விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், குட்டத்துப்பட்டி ஆதிதிருமூல நாதர் கோயிலில், ரதசப்தமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement