தொழில் முனைவோர் கண்காட்சி
பழநி: பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரியில் தொழில் முனைவோர் மையத்தின் சார்பில் விற்பனை பெருவிழா 2025 கண்காட்சி நடந்தது.
முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேசன் பங்கேற்றனர். மாணவிகள் உணவு, அழகு பொருட்கள் ஆகியவற்றை கண்காட்சியில் வைத்தனர். 182 விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட்டிருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement