கேட்கே கம்ப்யூட்டர்ஸ் கருத்தரங்கு
திண்டுக்கல்: திண்டுக்கல் கேட் கே கம்ப்யூட்டர்சின் கேரியர் கைடென்ஸ் , சாப்ட்வேர் இன்டஸ்டிரீஸில் வேலைவாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கு நடந்தது.
கேட் கே கம்ப்யூட்டர்ஸின் நிறுவனர், இயக்குநர் சரவணன் , இயக்குநர் கவிதா தொடங்கி வைத்தனர்.
சென்னை பைரோபெர்ஸ் டெக்னாலஜிஸின் துணைத் தலைவர் சோமசுந்தர், எபிகிண்டிபையின் சாப்ட்வேர் டெவலப்பர் சிவபாலன்,கேட் கே கார்பரேட் டிரைனர் சுந்தர பாண்டியன் பங்கேற்றனர். கருத்தரங்கை வழிநடத்திய ஆசிரியர்கள், பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement