சுகாதார நிலையத்துக்கு பூமி பூஜை
வேடசந்துார்: வேடசந்துார் ஒன்றியம் இ.சித்துார் ஊராட்சி தண்ணீர் பந்தம்பட்டியில் ரூ.45 லட்சம் திட்ட மதிப்பில், துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். வட்டார மருத்துவர் பொன்.மகேஸ்வரி, எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி, முன்னாள் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் காளிமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரிமுத்து, பேச்சாளர் முருகவேல், பேரூராட்சி துணைத் தலைவர் சாகுல் ஹமீது பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement