முடி காணிக்கை மையம் திறப்பு

பழநி: முருகன் கோயில் சார்பில் சண்முக நதி, சரவணப் பொய்கை, தண்டபாணி நிலையம், வடக்கு கிரிவிதி, ஒருங்கிணைந்த முடி காணிக்கை மையம், கிழக்கு கிரிவீதி சுற்றுலா வாகன நிறுத்தம், மேற்கு கிரிவிதி வின்ச் ஸ்டேஷன் எதிரில் என ஆறு காணிக்கை மையங்களில் முடி காணிக்கை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கு கிரிவீதியில் ஏழாவது முடி காணிக்கை மையம் திறந்து வைக்கப்பட்டது.

Advertisement