வசந்த நகரில் குவியும் குப்பை சுகாதார கேட்டால் மக்கள் பாதிப்பு
பள்ளிப்பாளையம்: வசந்தநகர் பகுதியில் திறந்தவெளியில் குப்பை, கழிவுகள் கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.
பள்ளிப்பாளையம் அருகே வசந்தநகர் பகுதியில் இருந்து பிரேம்நகர் பகுதிக்கு செல்லும் சாலையின் வளைவு பகுதியில், திறந்தவெளியில் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
திறந்தவெளியில் குப்பை, கழிவுகள் கொட்டுவதால் சுகாதார கேடு அதிகரித்துள்ளது. தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. நாளுக்குநாள் குப்பை, கழிவுகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது.
பொது மக்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பை, கழிவுகளை துாய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். இதை சேகரித்து குப்பை, கழிவுகளை கிடங்குகளில் சேர்த்து, தரம் பிரிக்க பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனித- வன விலங்கு மோதலில் 80 பேர் உயிரிழப்பு; 5 ஆண்டுகளில் இதுவே அதிகம்!
-
ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டுக்கு தீ வைப்பு; வங்கதேசத்தில் பதற்றம்
-
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.,வுக்கு சாதகம்: நம்ப மறுக்கும் ஆம்ஆத்மி
-
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: முள்ளோடையில் பரபரப்பு
-
காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது
-
சிதம்பரம் மருத்துவ கல்லுாரிக்கு 93 டாக்டர்கள் நியமனம்; அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
Advertisement
Advertisement