இந்து சமய வாழ்வியல் சனாதன தர்மம்

இந்து சமய வாழ்வியல் சனாதன தர்மம்

ஆசிரியர்: இலக்கியமேகம் ஸ்ரீநிவாசன்

பக்கம்: 160, விலை: ரூ.230

மனிதனின் விலங்கு குணங்களை அகற்றி, சமைத்த உணவைப்போல் அன்பை போதிப்பதே சமயம். அதற்கு சத்தியம் தவறாத நெறிகளை கடைபிடிக்க வேண்டும் என, வழிகாட்டுவதே சனாதன தர்மம். அது சடங்கல்ல; வாழ்வியல் நெறி என்பதை புரிய வைக்கும் நுால்.

Advertisement