மகள் பலாத்காரம்: தந்தை கைது
திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயது தொழிலாளி.
இவர் 7 ம் வகுப்பு மட்டுமே படித்த வீட்டு வேலை செய்யும் 15 வயதாகும் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்ட அச்சிறுமி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் 5 மாத கர்ப்பம் என தெரியவந்தது.
இதையடுத்து வள்ளியூர் மகளிர் போலீசார் தந்தையை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement