கள்ளழகர் கோயில் நிலத்தை மீட்ட அதிகாரிகள்

மதுரை : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட333 சதுர அடி நிலம் மீட்கப்பட்டது.

அறநிலைத்துறை உதவி கமிஷனர் வளர்மதி தலைமையில்வருவாய்த்துறை, போலீசார், அறநிலையத்துறை நிலங்கள் பிரிவு தாசில்தார் முன்னிலையில்வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதி, ராமையா நாயுடு கட்டளையைச் சேர்ந்த கட்டடம் அமைந்துள்ள ரூ.70 லட்சம் மதிப்பிலான இடம் மீட்கப்பட்டுகோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement