விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் மகளிர் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.


கல்லுாரி முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பெல்லா பிரீமியர் நிறுவன மேலாளர் பென்னியா மகளிர் சுகாதாரம், முன்னேற்றம் தொடர்பாக பேசினார். பேராசிரியர்கள் கலைச்செல்வி, குருகுலஹேமா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Advertisement