பயிற்சி முகாம்

திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் எட்யூசஸ் இன்பினிட்டி இந்தியா நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது.


முதல்வர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் குமரேஷ் அறிமுக உரையாற்றினார். பேராசிரியர் அனுராதா வரவேற்றார். நிறுவன இயக்குனர்கள் விஜயவேல், கார்த்திகேயன் பேசினர். கல்லுாரி நிர்வாகக் குழு உறுப்பினர் வெங்கடேஷ், துறைத் தலைவர்கள் அருண் பிரசாத், ஹரிஹரன், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் மீனலோஷினி நன்றி கூறினர்.

Advertisement