போலீசார் சோதனை; 8 பேரிடம் விசாரணை
கோவை; ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட ஆம்னி பஸ் ஸ்டாண்ட், அனைத்து பார்சல் சர்வீஸ் மையங்கள், மாணவர்கள் தங்கும் தனியார் விடுதிகள், வீடுகள், ரயில்வே தண்டவாளம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
உதவி கமிஷனர் தலைமையில் இரு இன்ஸ்பெக்டர்கள், 3 எஸ்.ஐ.,கள், 50 ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். சோதனையின் போது சந்தேகத்துக்கு இடமான நபர்கள், கஞ்சா, குட்கா, பான்பராக் பதுக்கல் குறித்து சோதனை நடத்தப்பட்டது. பார்சல் சர்வீஸ் மையங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொருட்கள் அனுப்பப்படுகிறதா என, ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் போது சந்தேகத்தின் அடிப்படையில், எட்டு பேரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். சோதனை தொடரும் என, போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பாக்., யாத்ரீகர்கள் 68 பேர்!
-
சந்திரயான்-4 விண்கலம் 2027ல் விண்ணில் பாயும்!
-
மோசடி வழக்கு; நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பிடிவாரன்ட்
-
மர்மம் விலகியது; கேரளாவில் 3 புலிகள் உயிரிழப்புக்கு காரணம் இதுதான்!
-
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன் கைது; இ.பி.எஸ்., கண்டனம்
-
அரசு ஊழியர்களை குறைக்க டிரம்ப் முயற்சி; கோர்ட் உத்தரவால் சிக்கல்
Advertisement
Advertisement