கோடவுனில் தீ விபத்து
சின்னாளபட்டி : சின்னாளபட்டியை சேர்ந்த விக்னேஷ். பந்தல் அலங்கார தொழில் செய்யும் இவர் ஏ.வெள்ளோடு அருகே கரட்டழகன்பட்டியில் கோடவுன் அமைத்து பொருட்களை வைத்திருந்தார்.
நேற்று எதிர்பாராமல் உருவான தீ கோடவுன் முழுவதும் பரவியது. திண்டுக்கல் தீயணைப்பு துறையினர், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அம்பாத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement