கணவர் மது பழக்கம் மனைவி தற்கொலை

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மாயக்கிருஷ்ணணன் 37.அதே பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்தங்கம் 35. இருவருக்கும் 2016ல் திருமணம் நடந்தது.


இரு மகன்கள் உள்ளனர். மாயக்கிருஷ்ணன் மது பழக்கத்திற்கு அடிமையானார். குடும்பத்தை கவனிக்காமல் பிரச்னை செய்து வந்துள்ளார்.இதனால் மனவேதனையில் தமிழ்தங்கம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement