விருது வழங்கும் விழா
சின்னாளபட்டி : செட்டியபட்டி விஜய் மேலாண்மை கல்லுாரியில் விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா நடந்தது.
முதல்வர் ஸ்வர்ணலதா தலைமை வகித்தார். கல்லுாரி டீன் சமுத்திர ராஜ்குமார் வரவேற்றார். பார்வதிஸ் குழும மேலாண்மை இயக்குனர் ஸ்ரீதர் விருது வழங்கினார். துறை தலைவர் ஜெய சுனிதா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement