மார்க். கம்யூ., போராட்டம்
மானாமதுரை : மானாமதுரை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டி மார்க்.கம்யூ., சார்பில் அரசு மருத்துவமனை முன் தர்ணா போராட்டம் ஒன்றிய செயலாளர் முனியராஜ் தலைமையிலும், மாவட்ட குழு உறுப்பினர் விஜயகுமார் முன்னிலையிலும் நடந்தது.
மாவட்டச் செயலாளர் மோகன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, முத்துராமலிங்கம்,ஆண்டி,வெள்ளமுத்து, பரமாத்மா, ராஜாராமன்,முருகானந்தம் தேவதாஸ், காசிராஜன், வேல்முருகன் பாலசுந்தரி பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement