மோசடி வழக்கு; நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பிடிவாரன்ட்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849108.jpg?width=1000&height=625)
லூதியானா: மோசடி வழக்கில் பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பஞ்சாப் கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
லூதியானாவைச் சேர்ந்த வக்கீல் ராஜேஷ் கண்ணா என்பவர் மோகித் சுக்லா என்பவருக்கு எதிராக ரூ.10 லட்சம் மோசடி வழக்கை தொடர்ந்தார். இதில், முதலீடு செய்ய தூண்டியதாக நடிகர் சோனு சூட் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நடிகர் சோனு சூட்டுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், கோர்ட் உத்தரவை மீறியதாக, நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக லூதியானா மாவட்ட கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. மும்பையின் ஒஷிவாரா போலீஸ் ஸ்டேசனுக்கு இந்த பிடிவாரன்ட் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.
வாசகர் கருத்து (1)
V வைகுண்டேஸ்வரன்,Chennai - ,
07 பிப்,2025 - 09:06 Report Abuse
![V வைகுண்டேஸ்வரன்,Chennai V வைகுண்டேஸ்வரன்,Chennai](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
மேலும்
-
தமிழக வரலாற்று பெருமைக்கு அடையாளம் நெல்லை மண்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பு
-
கிடைத்தது நிம்மதி; ஆன்மிக அனுபவத்தை மனம் உருகி பகிர்ந்த ரஜினி!
-
கோவையில் மோசமான வானிலை; 30 நிமிடம் வானில் வட்டமடித்த விமானம்!
-
மனைவி தாய் வீட்டுக்கு சென்ற ஹேப்பி: பிஸ்கட் வழங்கி கொண்டாட்டம்
-
டில்லியில் பள்ளிகள், கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
Advertisement
Advertisement