ஆர்ப்பாட்டம்

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சங்க நிர்வாகிகள் உடையாளி, முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement