பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850603.jpg?width=1000&height=625)
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம் நடந்தது.
தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறை சார்பில் நடந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து புதிய ரேஷன் கார்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களைப் பெற்றார்.
வருவாய் ஆய்வாளர்கள் தயாநிதி, நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொழுது போக்கு மன்றம்: நா.த.க.,வை கிண்டல் செய்த துரைமுருகன்
-
டில்லியை அடுத்து மேற்கு வங்கம் தான்: மம்தாவுக்கு பா.ஜ., எச்சரிக்கை
-
' இது புது ஐடியாவா இருக்கே...' வழுக்கை தலையில் விளம்பரம் மூலம் சம்பாதிக்கும் நபர்
-
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி
-
அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா: டிரம்ப் சொன்னது என்ன?
-
இனப் பாகுபாடு பார்ப்பதா? தென் ஆப்ரிக்காவிற்கு நிதியுதவியை நிறுத்தினார் டிரம்ப்
Advertisement
Advertisement