புகார் பெட்டி
சாலை சீரமைக்கப்படுமா?
புவன்கரே வீதி, சிவசுப்ரமணியர் சுவாமி கோவில் எதிரில், சாலையில் மெகா சைஸ் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு செல்கின்றனர்.
ராஜேந்திரன், புதுச்சேரி.
போக்குவரத்துக்கு இடையூறு
தேங்காய்த்திட்டு செல்லும் மெயின்ரோட்டில், போக்குவரத்திற்கு இடையூறாக எம்சாண்ட் கொட்டி வைத்துள்ளனர்.
முத்துக்குமரன், தேங்காய்த்திட்டு.
வாகனங்களால் டிராபிக் ஜாம்
இந்திரா சிக்னலில் இருந்து ராஜிவ் சிக்னல் வரை, சாலையோரம் தாறுமாறாக நிறுத்தி வைத்திருக்கும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களால் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.
பிரவீன், புதுச்சேரி.
நாய்கள் தொல்லை
தேங்காய்த்திட்டு நேரு நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
தனசேகரன், புதுச்சேரி.
தொழிற்பேட்டையில் சாலை மோசம்
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைக்குள் செல்லும் உட்புற சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக சேதமாகி கிடக்கிறது.
குமரன், புதுச்சேரி.
கொசு தொல்லை அதிகரிப்பு
புதுச்சேரி பெரிய வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகரித்து, பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஷினா, புதுச்சேரி.
மேலும்
-
பஞ்சாப் அரசுக்கு சிக்கலா: முதல்வர், எம்.எல்.ஏ.,க்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை
-
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய எஸ்.பி.வேலுமணி!
-
கட்டண உயர்வுக்கு கண்டனம்; பெங்களூருவில் மெட்ரோ ரயில்களை புறக்கணிக்கும் பயணிகள்
-
ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை வாங்க விரும்பிய எலான் மஸ்க்: பதிலடி கொடுத்த சாம் ஆல்ட்மென்
-
10வது படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு! ரயில்வேயில் 32,438 காலி பணியிடங்கள்
-
பழநியில் கூட்டநெரிசலில் சிக்கிய பக்தர்கள்