பரிமள ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக விழா
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852037.jpg?width=1000&height=625)
பெண்ணாடம்: பெண்ணாடம், கருங்குழி தோப்பு பரிமள ரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 9ம் தேதி, முதல்கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று விஸ்வரூபம், பெருமாள் திருவாராதனம், நான்காம் கால ஹோமம் நடந்தது.
காலை 6:55 மணியளவில் கும்ப பெருமாள் புறப்பாடு, 7:15 மணியளவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. 7:45 மணியளவில் திருவாராதனம், வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடந்தது. இன்று 11ம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து
-
பஞ்சாப் அரசுக்கு சிக்கலா: முதல்வர், எம்.எல்.ஏ.,க்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை
-
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய எஸ்.பி.வேலுமணி!
-
கட்டண உயர்வுக்கு கண்டனம்; பெங்களூருவில் மெட்ரோ ரயில்களை புறக்கணிக்கும் பயணிகள்
-
ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை வாங்க விரும்பிய எலான் மஸ்க்: பதிலடி கொடுத்த சாம் ஆல்ட்மென்
-
10வது படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு! ரயில்வேயில் 32,438 காலி பணியிடங்கள்
Advertisement
Advertisement