வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852169.jpg?width=1000&height=625)
புதுடில்லி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தைப்பூச திருவிழா தமிழகத்தில், முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி 'எக்ஸ்' சமூக வலை தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் தைப்பூச வாழ்த்துகள். முருகன் நமக்கு வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்தை வழங்கட்டும். இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன். இந்த நாள் நம் வாழ்வில் அமைதயையும் நேர்மறையையும் கொண்டு வரட்டும்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
![guna guna](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![raju raju](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Kumar Kumzi Kumar Kumzi](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![அசோகன் அசோகன்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![guna guna](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![தர்மராஜ் தங்கரத்தினம் தர்மராஜ் தங்கரத்தினம்](https://img.dinamalar.com/data/uphoto/298176_195749137.jpg)
![Pandi Muni Pandi Muni](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![தமிழ் தமிழ்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![தமிழ் தமிழ்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![guna guna](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![N Sasikumar Yadhav N Sasikumar Yadhav](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Velayutham rajeswaran Velayutham rajeswaran](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Kumar Kumzi Kumar Kumzi](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)