தலைநகரில் முருகன்

புதுடில்லி: தலைநகர் புதுடில்லியில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது.

தைப்பூசத்தை முன்னிட்டு டில்லியில் உத்திர சுவாமி மலையில் உள்ள முருகனுக்கு பால்குடம், காவடி எடுத்துவந்து ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement