விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி, : தேனி ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார்.
தாட்கோ மேலாளர் சரளா, மாவட்ட சமூக நலத்துறை அலுவுலர் ஷியாமளாதேவி முன்னிலை வகித்தனர்.
சுகாதாரம் பேணுதல், மாதவிடாய் கோப்பை பயன்படுத்துதல், சானிட்டரி நாப்கின்கள் பயன்பாட்டில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய விளக்க காட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
-
கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்
-
எம்.ஜி., ஆஸ்டரில் டர்போ இன்ஜின் கிடையாது
-
ஹோண்டா கார்களுக்கு 'இ 20' சான்றிதழ்
-
மாருதி ஜிம்னி இந்தியாவில் பிளாப்; ஜப்பானில் 'ஹிட்'
-
ராணுவத்திற்கு எதிரான கருத்து: ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்
Advertisement
Advertisement