ராணுவத்திற்கு எதிரான கருத்து: ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்
லக்னோ: ராணுவத்திற்கு எதிரான கருத்துகள் தெரிவித்ததாக, தொடரப்பட்ட அவதூறு வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு மார்ச் 24ம் தேதி, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரப் பிரதேச நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு,பாரத் ஜோடோ யாத்திரையின் போது, இந்திய ராணுவத்திற்கு எதிரான கருத்துக்களை காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாக கூறி, அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இது ராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கில், மார்ச் 24ம் தேதி காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரபிரதேச நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
வாசகர் கருத்து (14)
ராமகிருஷ்ணன் - ,
12 பிப்,2025 - 10:59 Report Abuse
தேச விரோத பேச்சுகள், ராணுவ எதிர்ப்பு என்று கண்டதையும் உளரி மத்திய அரசு இவர் மேல் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதன் மூலம் மக்களின் இரக்கத்தை பெற்று செத்து வரும் காங்கிரஸை உயிர் ஊட்ட திட்டம் போடுராரோ. எப்படி எல்லாம் நினைக்க தோன்றுகிறது
0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
12 பிப்,2025 - 10:55 Report Abuse
எதிர்க்கட்சி தலைவர் எனும் பதவியோடு இருக்கும் ராகுலுக்காக ஏன் தனி நீதிமன்றம் ஒன்றை அவர் வீட்டருகே அமைக்க கூடாது? ராகுல் பல நீதி மன்றத்தில் ஆஜராவதை விட, பல நீதிபதிகள், அந்த மன்றத்தில் வந்து வழக்குகளை ஆயலாம்
0
0
Reply
N.Purushothaman - Cuddalore,இந்தியா
12 பிப்,2025 - 10:53 Report Abuse
ராவுல் முழுக்க முழுக்க தேச விரோதிகளின் கைப்பாவையாக மாறிவிட்டார் ...இது காங்கிரஸ் ஆட்சிக்கும் நாட்டிற்கும் உகந்ததல்ல
0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
12 பிப்,2025 - 10:51 Report Abuse
நீதி மன்றத்திற்கு ஒரு வேண்டுகோள், ஒரே சிட்டிங் ல் ராகுல் சொன்னாரா இல்லையா, சொல்லி இருந்தால் அது சரியா தவறா என்று முடியுங்கள். உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்
0
0
Reply
GoK - kovai,இந்தியா
12 பிப்,2025 - 10:29 Report Abuse
உள்ள பிடிச்சு போட்டு தட்டின மாதிரி முட்டிக்கு முட்டி நாலு தட்டு தட்டினா எல்லாம் சரியாயிடும்
0
0
Reply
Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
12 பிப்,2025 - 10:27 Report Abuse
நீதி மன்றம் நேரத்தை வீணாக்குகிறது
0
0
Reply
sridhar - Chennai,இந்தியா
12 பிப்,2025 - 10:24 Report Abuse
இந்த தேசதுரோகிக்கு தமிழகத்திலும் கேரளாவிலும் மட்டும் ஆதரவு .
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
12 பிப்,2025 - 10:20 Report Abuse
அரசியலைப் பொறுத்தவரை இஸ்லாமியர்களின் ஒரே நம்பிக்கை ராகுல் மட்டுமே ..... மம்தா பானர்ஜி, அசாதுதீன் ஒவைசி, ஸ்டாலின் அகியோர் சொந்த மாநிலத்துக்கு வெளியில் செல்வாக்கில்லாதவர்கள் ......
0
0
Reply
M. PALANIAPPAN - PERUMBAVOOR, KERALA,இந்தியா
12 பிப்,2025 - 09:49 Report Abuse
இவரை போன்ற அரை வேக்காடுகள் நாட்டிற்கு தேவையா?
0
0
Reply
Paramasivam. Y - ,
12 பிப்,2025 - 09:41 Report Abuse
செய்தியின் ஆடியோ பதிவு அருமையாக உள்ளது. பாராட்டுகள்.
0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement