மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
கம்பம் : கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா பள்ளி தாளாளர் காந்த வாசன் தலைமையில் நடந்தது.
இணை செயலர் சுகன்யா முன்னிலை வகித்தார். முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார். மதுரை மண்டல வருமானவரித் துறை ஆணையர் முத்து மணிகண்டன், தேனி மாவட்ட நீதிபதி கருணாநிதி பங்கேற்றனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்கள் யோகாசனங்கள் செய்து பார்வையாளர்களின் பாராட்டை பெற்றனர். கடந்தாண்டு அரசு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.
தேனி கவிதாலயா நிறுவனங்களின் சேர்மன் சரவணன், கலா பாண்டியன் கல்லூரி சேர்மன் பால்பாண்டியன் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை துணை முதல்வர்கள் லோகநாதன், சரவணன், யோகா ஆசிரியர்கள் துரைராஜேந்திரன், ரவிராம் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்.ஜி., ஆஸ்டரில் டர்போ இன்ஜின் கிடையாது
-
ஹோண்டா கார்களுக்கு 'இ 20' சான்றிதழ்
-
மாருதி ஜிம்னி இந்தியாவில் பிளாப்; ஜப்பானில் 'ஹிட்'
-
ராணுவத்திற்கு எதிரான கருத்து: ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்
-
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: பிரான்சில் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
-
இதை செய்யாவிட்டால் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
Advertisement
Advertisement