சில வரி செய்திகள்
* தமிழக குழந்தைகள் உரிமை ஆணைய தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர் பதவிகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. படிவங்கள் மற்றும் தகுதி விபரங்கள், சமூக நலத் துறையின், www.tn.gov.in./dept-profile.php?dep-id=MzA என்ற இணையதளத்தில் உள்ளன.
புகைப்படத்துடன் மார்ச் 20 மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பங்களை தமிழக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், எண்: 183/1, பூந்தமல்லி நெடுஞ்சாலை கீழ்பாக்கம், சென்னை - 600010' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
* இந்திய கடலோர காவல் படையில் 300 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 18 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதித் தேர்வு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க பிப்.25 கடைசி. விபரங்களைjoinindiancoastguard.cdac.inஇணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement