மாணவனிடம் போதை வஸ்து பறிமுதல்

வளசரவாக்கம்: வளசரவாக்கம் ஆர்.கே., சாலையில் உள்ள மாநகராட்சி தந்தை பெரியார் பூங்கா அருகே, நின்ற நபரிடம் போலீசார் சோதனை செய்தபோது,

4 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் சிக்கியது.

விசாரணையில் பிடிபட்ட நபர், சாலிகிராமம் தேவராஜ் நகரைச் சேர்ந்த பூபாலன், 21, என, தெரியவந்தது. பூபாலன் தனியார் கல்லுாரியில், விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வருவதும் தெரியவந்தது.

Advertisement