மாசித்திருவிழா ரத்து

வடமதுரை: மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக பாலாலய பூஜை நடந்து திருப்பணி நடப்பதால்

நடப்பாண்டிற்கான 18 நாட்கள் நடக்கும் மாசித்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement