மாணவிகள் சாதனை

மேலுார்: மதுரை மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடந்தது. இதில் அழகர்கோவில் சுந்தரராஜா உயர்நிலைப்பள்ளி 6, 9ம் வகுப்பு மாணவிகள் நந்திதா, ஜீவிதா, 26 மற்றும் 34 கிலோ போட்டிகளில் முதல் பரிசு வென்றனர்.

அவர்களை தலைமை ஆசிரியர் செல்வராஜ், உடற்கல்வி ஆசிரியர் மச்சராஜா, பயிற்சியாளர் கவுரிசங்கர், பள்ளி செயலாளர் செல்லதுரை பாராட்டினர்.

Advertisement