அடையாள எண் வேண்டுமா
மேலுார்: மேலுார் வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன் தெரிவித்துள்ளதாவது: விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் முகாம் நடக்க உள்ளது.
வேளாண் அலுவலர்கள், மகளிர் திட்ட கிராம அளவிலான சமுதாய வள பயிற்றுநர்கள், விவசாயிகளின் ஆவணங்களை வீட்டிற்கே வந்து சரி பார்த்து வருகின்றனர். ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண், பட்டாவுடன் பதிவு செய்து அடையாள எண்ணை பெறலாம் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழ் தமிழ் என பேசுவோர் தமிழ் இலக்கியத்திற்கு எந்த சேவையும் செய்யவில்லை: கவர்னர் குற்றச்சாட்டு
-
சத்யேந்திர ஜெயின் மீது விசாரணை நடத்த ஈ.டி.,க்கு ஜனாதிபதி அனுமதி
-
ஏ.சி., வாங்கி மோசடி; 3 பேர் கைது
-
நேட்டோவில் உக்ரைனை சேர்க்கக்கூடாது: சவுதியில் உறுதியாகச் சொன்ன ரஷ்யா
-
தடாகம் மண் கொள்ளை; சிறப்பு குழுவினர் அதிரடி
-
கோவை - பெங்களூரு கூடுதல் விமான சேவை
Advertisement
Advertisement