வாலிபர் தற்கொலை

திருப்பூர்; திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார், 26; பனியன் தொழிலாளி. நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். நேற்று காலை பார்த்த போது வீட்டில் துாக்குமாட்டி இறந்து கிடந்தார். தற்கொலை குறித்து வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement