ஜெயலலிதா பிறந்த நாள் 1,000 பேருக்கு அன்னதானம்

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி கட்டடம் அருகே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட செயலர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த தொண்டர்கள் மீட்பு குழு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அங்கன்வாடி மையம் புனரமைப்பு
-
ஜெ., பிறந்த நாள்: முதல்வர் மரியாதை
-
லாஸ்பேட்டை மைதானத்தில் மரக்கன்று நடும் பணி மருத்துவ கல்லுாரி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு
-
கணக்காளர் வரையறையில் காஸ்ட் அக்கவுண்டன்டை சேர்க்க கோரிக்கை
-
மேம்பாலத்தில் சென்டர் மீடியன் உடைப்பு வாகன ஓட்டிகள் திக்.. திக்...
-
புதுச்சேரி காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கல்
Advertisement
Advertisement