89 ஆயிரம் குடும்பங்களுக்குசில்வர் பாத்திரங்கள் வழங்கல்
89 ஆயிரம் குடும்பங்களுக்குசில்வர் பாத்திரங்கள் வழங்கல்
கரூர் : துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் சட்டசபை தொகுதியில் வசிக்கும், 89 ஆயிரம் குடும்பங்களுக்கு சில்வர் பாத்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கரூர் கோடங்கிப்பட்டியில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் சில்வர் பாத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மின்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். கரூர் சட்டசபை தொகுதியில், 89 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் தோறும் சென்று, சில்வர் பாத்திரங்கள் வழங்கும் பணியில் தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சி துணை மேயர் தரணி சரவணன், மாநகராட்சி மண்டல தலைவர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரத வீதிகளுக்கு தவறான 'தடங்கல் நமூனா'; திரும்பப் பெற கவுன்சிலர் வேண்டுகோள்
-
குற்றப்பிரிவில் 'குறை' பற்றாக்குறையால் திக்குமுக்காடும் போலீசார்
-
இன்று மஹா சிவராத்திரி விழா; சிவாலயங்களில் கோலாகலம்
-
பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் பரவசம்
-
பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு திட்டம்; இரண்டே நாளில் 2.8 டன் சேகரிப்பு
-
கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு மஞ்சள் நீர் வழிபாடு
Advertisement
Advertisement