மேலுாரில் கடையடைப்பு வியாபாரிகள் முடிவு
மேலுார்: மேலுார் தினசரி காய்கறி மார்க்கெட் சங்க வியாபாரிகள் கூட்டம் துணைத் தலைவர் சுலைமான் தலைமையில் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத் தலைவர் சவுந்தரராஜன் தாலுகா தலைவர் மணவாளன், பொதுச்செயலாளர் சேகர், துணைத்தலைவர் அடக்கி வீரணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரூ.8 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகளையும் ஒருங்கிணைத்து முழுமையாக செயல்படுத்தவும், டூவீலர் பார்க்கிங் பகுதியில் நகராட்சி நிர்வாகம் கடைகள் கட்டக்கூடாது,
நகராட்சி எல்லைக்குள் மைக் மூலம் காய்கறி வியாபாரம் செய்வதை தடை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் கடையடைப்பு நடத்த முடிவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
Advertisement
Advertisement