ரயில்வே டி.ஜி.பி., ஆய்வு
மதுரை: வேலுார் காட்பாடியில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து ரயில்களின் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உத்தரவிடப்பட்டது. மதுரை ஸ்டேஷனில் டி.எஸ்.பி., காமாட்சி தலைமையிலான போலீசார், பெண் பயணிகள் தனியாக வந்தால் அவர்களை ஆட்கள் அதிகம் பயணிக்கும் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு செய்கின்றனர். பெண் பயணிகளை பின்தொடர்ந்து யாரும் வருகிறார்களா என கண்காணிக்கின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மதுரை ஸ்டேஷனில் ரயில்வே டி.ஜி.பி., வன்னியப்பெருமாள் ஆய்வு செய்தார். பயணிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதைதொடர்ந்து தென்காசி புறப்பட்டு சென்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
Advertisement
Advertisement